கையெழுத்து

எத்தனை தான் கவிதை படைத்தாலும் - அதில்
வருவதே இல்லை....
என் தங்கை எழுதிய முதல் எழுத்தின் அழகு!
மழலை மொழி மாறா கையெழுத்து!!

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (15-Jul-21, 10:41 am)
Tanglish : kaiyezhuthu
பார்வை : 295

மேலே