நட்பு

ஊட்டியில் பூத்த
வெந்நிற ரோஜாவே.....
உன் வாசம்
நட்பென்னும்
பெயர் கொண்டு
என் நெஞ்சமெல்லாம் வீசுதிங்கே(சென்னையில்)...

எழுதியவர் : லீலா லோகி (15-Jul-21, 11:24 am)
Tanglish : natpu
பார்வை : 789

மேலே