சித்திர விழிகள் காதலோவியம் தீட்ட
புத்தகமேந்தி பூவிதழில் புன்னகை ஏந்தி
சித்திர விழிகள் காதலோ வியம்தீட்ட
வித்தகி போல்வீறு நடையில் செல்கிறாய்
பத்தரை மணிக்கு நித்தம் என்வீதியில்
புத்தகமேந்தி பூவிதழில் புன்னகை ஏந்தி
சித்திர விழிகள் காதலோ வியம்தீட்ட
வித்தகி போல்வீறு நடையில் செல்கிறாய்
பத்தரை மணிக்கு நித்தம் என்வீதியில்