அலைகள்

நண்பர்களே,
நான் கரையோரம் நின்றேன் உங்களுடன் நட்பு கொள்ள,
பிறகு உணர்ந்தேன்,
நீங்கள் அலைகள் என்று!

எழுதியவர் : சோழ வளவன் (16-Jul-21, 10:54 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : alaigal
பார்வை : 52

மேலே