யார் செய்த தவறு

ஆட்டுக்கு வாலை
அளவோடு வைத்த
இறைவன்...!!

மனிதனின்
கையளவு மனதில்
கடல் அளவு ஆசையை
ஏன் வளர செய்தான்...!!

இது படைப்பின்
தவறா...!!
அல்லது.....
மனிதனின் தவறா.,??
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jul-21, 8:08 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : yaar seitha thavaru
பார்வை : 183

மேலே