காதல்

என் நிழலைப் போல என்னை பின்தொடரும் உன் நினைவுகளை சுமந்து கடற்கரை ஓரமாக நடந்து சென்றேன் திரும்பிப் பார்த்த பொழுது கடற்கரை மண்ணில் என் பாதச்சுவடுகள் பின்னால் உன் பாதச் சுவடுகளை கண்டு வியந்தேன்.
என்னுள் உள்ள என்னவனை காலம் வரை காதலிக்கும் அன்பு காதலி.

எழுதியவர் : மகேஸ்வரி (19-Jul-21, 11:07 am)
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே