வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒரு கடல்
அதில் நீங்கள் ஒரு படகு
உங்களுக்கு துணை துடுப்பு
என்னும் மனம். தைரியமாக
மனம் ஒத்து வாழ்க்கை என்னும்
பயணத்தை தொடங்குங்கள்
வெற்றி நிச்சயம்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (22-Jul-21, 9:40 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : vaazhkkai
பார்வை : 156

மேலே