மரணம் விடுதலையே

சிலரது "மரணத்தால்"
சிலரது
போராட்ட வாழ்க்கை
"விடுதலை" பெற்று
வளம் பெறுகிறது ..!!

"மரணத்தால்"
சிலரது
போராட்ட வாழ்க்கை
பலரிடமிருந்து
"விடுதலை" பெறுகிறது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Jul-21, 9:24 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 359

மேலே