கவிதை
பெண்களை பார்த்து
கவிதைகள் எழுத
ஆண்களை படைத்த
அதே பிரம்மன்
பெண்களில் கண்களில்
கவிதையை படைத்துவிட்டான்
பெண்களை பார்த்து
கவிதைகள் எழுத
ஆண்களை படைத்த
அதே பிரம்மன்
பெண்களில் கண்களில்
கவிதையை படைத்துவிட்டான்