மனித வாழ்கை

தன் சொத்தையும் பொன் பொருளை
பங்கு பிரித்து மகிழ தன் குடும்பம்
தன் பிள்ளைகள் மட்டும் போதும்
தன்னை பெருமை படுத்த சில விளம்பர
நிகழ்வுகள் மற்றும் தன் இறப்புக்கு
மட்டும் உறவுகளும் நட்பும் வேண்டும்
இது தான் இன்றைய மனித நேயமற்ற
மனித வாழ்கை. இந்த உலகில் பலர்
பேசுவது பொன்னாக உள்ளது ஆனால்
செயல் படுதல் சாக்கடையைவிட
கேவலமாக உள்ளது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (30-Jul-21, 10:34 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manitha vaazhkai
பார்வை : 158

மேலே