ஜீவன் முக்தி

நாமெல்லாம் அந்த நதிகள் போல
நதிகள் பல பல ஒவ்வொன்றும்
ஓர்மலையிலிருந்து உருவாகி மலையைவிட்டு
சமவெளியை அடைந்து ஓடியாடி முடிவில்
கடலைத்தேடி சங்கமிக்கும் அதுபோல நதிபோன்ற
நாம்.....ஜீவன்கள்..... முடிவில் தேடினாடி
அடைய விரும்புவது கடலாம் கடவுளை
ஜீவன் முக்தி அதுவே ஜீவன் இதை அறிந்தபோது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jul-21, 9:26 pm)
Tanglish : jeevan mukthi
பார்வை : 43

மேலே