தென்றலில் ஆடும் மலரே இன்று இவளைச்சுடு

தென்றலில் ஆடும் மலரே இன்று இவளைச்சுடு
தென்றலே இவள்வந்தால் இன்று இவளைத் தொடாதே
இன்று இன்னும் வரவில்லை நேற்றும் முன்தினமும்
மன்றம்பொ லிந்துவரும் தமிழே கேட்காதே இவள்கவிதை !

-----கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-21, 4:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே