நட்பு-குறுங்கவிதை
நட்பே எல்லாம் என்று நம்பிடலாம்
நட்பே உறவு என்று வாழ்ந்திடலாம்
ஆயின் உறவே வாழ்வு என்று
ஒருபோதும் வாழ்தல் முடியாது