கணவன்

நண்பன்: 'ஏம்பா நேத்து உன் மனைவி சண்டை போட்டபோது நீ ஏதோ அதிரடியா செய்தேன் சொன்னியே என்ன செய்தே? '

நான்: 'கால்ல விழுந்துட்டேன்!'

எழுதியவர் : (8-Aug-21, 7:57 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kanavan
பார்வை : 271

மேலே