இயல்பு

நண்பன்: 'ஏம்பா என் மனைவி கோபம் வந்தாலும்,
சந்தோஷமானாலும்,, என்னை அடிக்கறானு வருத்தப்படுறியே, நீ தடுக்க வேண்டியதுதானே? '

நான்: 'உனக்கு தெரியாதப்பா, முள்ளு மேல வேட்டி விழுந்தாலும், வேட்டி மேல முள்ளு விழுந்தாலும், வேட்டிக்குதான் இழப்பு.!' 😂😂😂

எழுதியவர் : (10-Aug-21, 10:56 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே