இரவை கடத்தி

இரவை கடத்தி இழுத்து
செல்கின்றன என்னவளின்
நினைவுகள் எல்லாம் ...

இன்பமாய் இருந்த நாட்களின்
நினைவுகள் எல்லாம் இருளாய்
மாறிப்போன வாழ்க்கையில்
வலியை நிறைத்து நகர்த்தி
செல்கின்றன இரவில் மட்டும்
வழியும் விழிகளுடன்...

இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ )
+91 -98438 -12650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ ( மகோ ) (9-Aug-21, 2:48 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : iravai kadaththi
பார்வை : 1030

மேலே