புன்னகைத் தேன் சிந்தும் மலராய்

உள்ளே தேன்
வெளியே வண்ணத்தில் இதழ்கள்
விரியும் தேன் மலர்கள்
வண்டுகள் பறந்து வரும் முன்னே
பறித்துச் சென்றாள்
புன்னகைத் தேன் சிந்தும் மலராய் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-21, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே