விழி மொழி
என்னை ஏமாற்றி விட்டதாக
அவன், அவனுக்குள்
கெக்களிப்பதை அவன் விழிகள்
எனக்கு உணர்த்துகின்றன....
ஆனால் அவைகளுக்கு எங்கே
தெரியும், நான் நானாகவே
ஏமாந்து கொண்டிருக்கிறேன் என்று,
என் "உதிரத்திற்காக"❤
என்னை ஏமாற்றி விட்டதாக
அவன், அவனுக்குள்
கெக்களிப்பதை அவன் விழிகள்
எனக்கு உணர்த்துகின்றன....
ஆனால் அவைகளுக்கு எங்கே
தெரியும், நான் நானாகவே
ஏமாந்து கொண்டிருக்கிறேன் என்று,
என் "உதிரத்திற்காக"❤