தருணம்

விழியில் ததும்பிய நீருடன்
மைதீட்டிய மீன் விழியாள்
விழி உயர்த்தி என்னை காண்கையில்
மதி மயங்கிய என் இதயம்
விழி தாழ்த்தி சரணடைந்தது
அவள் காலடியில்!!!

எழுதியவர் : கவி பாரதீ (9-Aug-21, 12:40 pm)
Tanglish : tharunam
பார்வை : 487

மேலே