காதல்

மழைத்துளியில் நினைந்த செடியை போல
அவன் காட்டும் காதல் மழையில் இவள் மனம் நினைந்தது.

எழுதியவர் : மகேஸ்வரி (9-Aug-21, 10:45 am)
Tanglish : kaadhal
பார்வை : 219

மேலே