கவிதை ஆராதனையை நான்துவக்க
அந்தியில் சந்திரோதயம் ஆதவனும் விடைபெற
ஆரஞ்சுவண்ண திரைவிலகி இரவுமெல்ல வருகை புரிய
இலக்கியச் சொற்கள்போல் விண்மீன்கள் பளிச்சிட
வந்தாய் நீயும் கவிதை ஆராதனையை நான்துவக்க !
----இயல்பு வரிகள்