கலைஞன்

மரத்தின் வேர் நிலத்தில் விரிவது மரத்திற்கு பலம்
மனதின் சிந்தனைகளை கண்களில் விரித்து கலைகளை உருவாக்குவது கலைஞனின் பலம்.

எழுதியவர் : மகேஸ்வரி (10-Aug-21, 12:37 pm)
Tanglish : kalaingan
பார்வை : 49

மேலே