விஸ்வரூபம்

கடல் அலையை போல
கடுமையாக தொடர்ந்து
உழைப்பவர்களை தேவை
இன்றி சீண்டும் பொழுது
சுனாமி போல விஸ்வரூபம்
எடுப்பார்கள் என்பதை சீண்டு
பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

எழுதியவர் : முத்துக்குமரன் P (1-Sep-21, 9:48 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 71

மேலே