தேற்றான்பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(‘ர்’ ஆசு இடையிட்ட எதுகை)

தேற்றான் கனிதனக்குச் சேயிழையே வன்காசந்
தோற்றா தொழியுஞ்சு வாசமும்போஞ் – சாற்றி(ன்)மிக
வாந்தி பெருகும் மலம்போம்முத் தோஷத்தைச்
சே’ர்’ந்த பிணிகளும்போஞ் செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

வாத இருமல், இரைப்பு , மலக்கட்டு, முத்தோட நோய்கள் இவை தேற்றான் பழத்தால் நீங்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-21, 9:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே