இயலாமை

ஒரு செயலை செய்ய முடியவில்லை,
ஒரு நபரை மறக்க முடியவில்லை,
ஒரு இழப்பை ஏற்க முடியவில்லை,
ஒரு அவச்சொல் ஜீரணமாகவில்லை,
முடியவில்லை என்பதே இயலாமை.

இதன் மறு பிரதிபலிப்பு:

அழுகை,
கோபம்,
கூச்சல்,
வன்முறை,

எழுதியவர் : இரா. தெய்வானை (21-Sep-21, 5:24 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : iyalamai
பார்வை : 58

மேலே