சண்டித்தனம்

மனிதா
கையளவு மனசில்
ஆயிரம் எண்ணங்கள்
ஆயிரம் வலிகள்...!!

எண்ணங்கள் யாவும்
நடப்பதில்லை
வலிகள் யாவும்
தொடர்வதில்லை...!!

இந்த உண்மை புரிந்தும்
மனிதா உன் மனம்
பல சமயங்களில்
சண்டித்தனம் செய்து
நொண்டி குதிரைப்போல்
சறுக்கி விழுந்து விடுகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Sep-21, 6:40 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 45

மேலே