வாழ்க்கை இப்படித்தான்
இளமையில் வறுமை
வாழ்வதற்கு
வசதியில்லை
வழியுமில்லை
இருந்தப்போதும்
வாழ்ந்து விட்டோம்
இளமையும்
கடந்து விட்டது...!!
முதுமையில்
வாழ்வதற்கு
வசதிகள் ஆயிரம்
இளமையில்லை...!!
பல மனிதர்களின்
வாழ்க்கை
இப்படித்தான் இருக்கு...!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
