காதல் ரோஜாவே

மலரைக் கண்டேன்
மனம் மயங்கினேன்
உனை நோக்கவே
எனை மறந்தேன்
நீ மலரெனில்
நான் யார்

உன் நினைவே
எனை ஆள்கிறது
என் ஜீவன்
உனை நாடுகிறது

என்னை திருப்பித் தந்துவிடு
ஏனெனில் காதல் நோயின்
கனம் தாங்க முடியவில்லை

ரோஜா....!!
என் ரோஜா...!!

எழுதியவர் : (25-Sep-21, 5:27 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : kaadhal rojaave
பார்வை : 47

மேலே