திறமையை✊ உணர்த்திய பாத்ரூம் காதல்❤️
பத்தாம் வகுப்பு படிக்கிற surya,, வீட்டுல இருந்தா படிக்க மாட்டானு அவுங்க அம்மா hostel சேத்திவிட்டாங்க. Surya வீட்டுல எப்படி படிப்பானோ அப்படியேதா படிக்கிறா, அவனுக்கு பாட்டு பாடறதுன்னா ரொம்பவே பிடிக்கும். என்னைக்கும் போலவே இன்றைக்கு காலை la எந்திருச்சு பாட்டு பாடிக்கிட்டே பாத்ரூம் போனான் ..
அந்த பாத்ரூமுக்கு opposite la நிறைய வீடு இருக்கும்.அந்த வீட்டுல இருக்கிற தாரணின்னு ஒரு பொண்ணு daily um
காலை la அந்த பையன் பாடிய பாடல கேட்டுக்கிட்டே இருப்பா.
இன்றைக்கு அவன் பாட start பன்ன உடனே அந்த பொண்ணு உங்களுடைய voice super ah இருக்குன்னு கத்தி சொல்றா அத கேட்ட பையன் திடீரென பாடலை நிறுத்தி விட்டு பாத்ரூம் செவுரு ஏறி பாக்கறா. அந்த பொண்ணு daily um நடக்கறத சொல்றா நம்பர் குடுக்கறா. அவன்கிட்ட phone இல்லாததால் 1 ரூபாய் coin la cl பண்றான்.
அப்போது அவுங்க அம்மா cl எடுத்து பேசறாங்க அப்போது அந்த பையன் voice மாத்தி பேசறான்,
" தாரணி இருக்காங்கலா நான் தாரணி frd மீனா பேசறன்னு "
சொல்றா அவுங்க அம்மா தாரணிகிட்ட phone ah குடுத்துட்டாங்க இப்படியே இருவருக்கும் காதல் தொடர்ந்தது.....
இந்த காதல் மூலியமா surya என்ன புருஞ்சிகிட்டானா அவனுக்குள் இருக்கிற திறமை( mimicry)