என்னவள்

மூங்கில் காடுகலிடையே
மூலிகை வாசம் நாசிதீண்ட
நிலவின் வழிக் காட்டலில்
மார்கழிக் குளிரில்
இதயம் உரைய,
உன்வெட்பம் புறம்தீண்ட
அகத்தில் இதயம் உருக
எட்ட வைத்து நடைபழகும்
பெரும் பொழுதினிலே
காட்டுவழிப் பாதை நீண்டு
புவி மறுபக்கம் தொட்டாலும்
தொடரும் என் நடை
தளராது என் தொடை......

எழுதியவர் : கவி பாரதீ (10-Oct-21, 1:39 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : ennaval
பார்வை : 314

மேலே