இறை சூடிக்கொண்ட பிறை
தமிழ் திரை சூடிய பிறையே - உன்னை
இன்று இறை சூடியது என்ன ?
நரை சூடிய எங்கள் பிறைசூடனை
இறை அவையில் வைக்கவா ?
தமிழ் திரை சூடிய பிறையே - உன்னை
இன்று இறை சூடியது என்ன ?
நரை சூடிய எங்கள் பிறைசூடனை
இறை அவையில் வைக்கவா ?