நினைவுகளும் கவிதைகளும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கண்டபடி🚨
கோபத்தில்
கத்திவிட்டு
பிரிவதை விட,

அன்பான❤️
பிரிதல்கள்
ஏராளமான
வலியைத்
தரும்....!

மறக்கவும்👣
முடியாத,🙌
மறுக்கவும்
முடியாத
கடைசி
சந்திப்பில்,

"உன்
டைரியை
நான் வச்சிக்கிறேன்டா,
ப்ளீஸ்டா...🙏
எப்போதும்
எனக்கு
அவை,
என் உயிரை
திருப்பித்
தரும்...

சரி....

எங்கோ
தொலைக்கவில்லை...
தொலைக்கவும்
முடியவில்லை..
டைரிகள்✍️
நினைவுகளுக்கானது
மட்டுமில்லை...
அவை
கவிதைகளுக்கானதும்
கூட....🎸
நினைவுகளையல்ல,
கவிதைகளை💘
மட்டும்
உன்னிடமே...

ஆனாலும்,
நான்
உன்னிடம்
இழந்தது,
என் 💔டைரியை
மட்டுமா...
இந்தக்💓💕
கவிதை தலைப்பின்
இரண்டாம் பாதியையும் கூட.....
.
.

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (10-Oct-21, 5:54 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 157

மேலே