தொலைந்து போய்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

என்றேனும்,
எவரேனும்
ஒரு நாள்
படித்துப்
பார்ப்பதற்காகவே
எழுதப்படும்,
டைரிகள்,

தொலைந்து போய்தான்,
தன் வேலையை
செய்கின்றன...

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (10-Oct-21, 6:08 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : tholainthu ppoi
பார்வை : 88

மேலே