இதயத்தின் ஓசை

உன்‌ மார்போடு
சாய்ந்து
உன் இதயத்தில்
‌‌‌‌ என் உயிர் துடிப்பை
கேட்க என் செவி
‌‌‌ என்ன பாக்கியம்
செய்தனோவோ..
தெரியவில்லையேடா
படவா.....
❣️

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (10-Oct-21, 9:30 pm)
சேர்த்தது : பவித்ராகனகராஜ்
Tanglish : ithayaththin oosai
பார்வை : 185

மேலே