காதல் கடல்

கடல் கடந்து போகலாமா

காற்றுக்கு வேலி போடலாமா

அறிமுகம் இல்லாமல் பழகலாமா

அழகே உன்னை ரசிக்கலாமா

காதலை கவிதையாய்

சொல்லலாமா

உன் இதயத்தில் இடம் பிடிக்கலாமா

இனியவளே என்று உன்னை

அழைக்கலாமா

உயிரே உன்னை நான் மறக்கலாமா

இதயத்தை பரிமாறிக் கொள்ளலாமா

என்றென்றும் காதல்லை

நேசிகலாமா

எழுதியவர் : தாரா (11-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal kadal
பார்வை : 153

மேலே