நடுவீதியில் அன்னை

நேரிசை வெண்பா



ஒருபிள்ளை பெற்றால் உறியிலாம் சோறு
கருகுவள் பிள்ளைநாலால் தாயும் --- செருக்காய்
இருக்க தராரிடமும் பெற்றாள் கதிபார்
தெருவில் சுகமில்லை கேள்



உறி -- பூனை எலிகள் வாய் வைக்காதிருக்க கூரையில் கட்டி தொங்கவிடும் சாதனம்

செருக்காய்- கர்வத்தில் மகிழ்ச்சியாய் இருத்தல்
தராரிடம். ---. தங்கக்கூட இடம் தாரார்.


....

எழுதியவர் : பழனி ராஜன் (13-Oct-21, 9:05 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே