மனைவி
இளமை காலங்களில்
மனைவியை தூற்றி வந்தவர்களுக்கு தெரியாது...@@@
இனி வரும் காலம் முழுவதும்
அவள் இன்றி இவன் இயங்க மாட்டான் என்று... @@@
புலம்பும் மனைவிக்கு தெரியும்
நான் இல்லையெனில் அவர்க்கு அனுவும் அசையாது என்று... @@@
இரத்த சூட்டில் ரகசியமாக பேசிய
உறவுகள் கூட உதவுது கிடையாது...@@@
கட்டிய மனைவிடம் நீ கடமைக்கு
பேசினால் கூடாது அவளுக்கு பேரின்பமே...@@@