முதுமை

ரசிக்க பட பருவம் முதுமை
என்பது உண்மை தான்...!!

"ஆனால்"

நீ செய்த கருமகாரியம் தான்
விளைந்து விரிச்சமாக ஆகிறது...!!

இப்போது எல்லாம் நீ செய்யும்
காரியத்திற்க்கு மண்ணிலே அனுபவிப்பாய்...!!

எழுதியவர் : (13-Oct-21, 5:29 am)
Tanglish : muthumai
பார்வை : 50

மேலே