கொங்கை யீந்த மங்கையர்
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய இரு விகற்ப நேரிசை வெண்பா
மந்திரம் போட்டாள் மனைவியென்பாள் தாயுமே
தந்திரமென் செய்தாளோ மாமியென்பள் -- அந்தயிரு
கொங்கையீந்த பெண்டிர் கொடுக்கும் துயரையான்
எங்குரைப்பேன் கேட்கா ரிதை