இனவெறி இந்துவுக்கா சொல்
இனவெறி
விநாய கரைத்தொழ ஏனாம் சிரிப்பு
வினவ இனவெறியா மின்று
கலித்துறை
இங்கு. வள்ளுவத்தை எத்தனை. கற்றவர். இந்துவினர்
இங்கு. பிறன்வந்து. வேதமும் மானுடம். இயம்புவதென்
பங்கு. பிரித்தார்நம் மக்களை வேற்றின மதத்தினராய்
இங்கு. சபலங்கள். இன்னும லைவதென். பெருகிடவே
இந்தியாவெங்கும் நகரம் கிராமங்களில் போதாதென்று மலையும் காடுகளிலிலும் பல
இந்துக்களை ஆசைவார்த்தையால் பரிசு பல கொடுத்தும் , இலவசக் கல்வி மருத்துவமதிலும்,இலவசமதையும், கடனென்றும் அள்ளிக் கொடுத்தும் கிருதுவராக்கிவிட்டார்கள். பிறகுபாரதம் கிறித்துவமென்ற தைரியதில் திருக்குறளை
st பால் எழுதினார் என்று மதமாறிகள் பழையதை மறந்தது வக்காலத்து வாங்கு் கின்றார்கள். தமிழ் பேசி ஒட்டு வாங்கும் ஓநாய்கள்சும்மா இருப்பது தான் வியப்பாக உள்ளது. தமிழர்கள் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்..
பொதுவாழ்க்கையில் iஎவன் வாயைத் திறந்தாலும் இந்திக்களைப் பார்த்து சாதி மதம்
இனம் பேதமின்றி வாழுங்கள் என்கிறார்கள்.. மதம் மாறியவர்கள் யாரும் அராபியனோ
ஐரோப்பியனோ இல்லை நமது இந்துக்கள் நமது தமிழர்கள். மதம் மாறிய இந்துக்கள்
வெரியர்களாக நம்மைப் பார்த்து யேளனம் செய்து சிரிக்கிறார்கள். உண்மையில் நாம்
தான் அவனைப்பார்த்து சிரிக்க வேண்டும்.அங்கு போய் மட்டும் அவன் கடவுளைப் பார்த்து அல்லாவே இயேசுவே கர்த்தாவே என்று பேசினானா இல்லையே. எங்கள் கடவுளைப் பற்றி அரேபியர்களிடம் கேளுங்கள். வெள்ளையர்களிடம் கேளுங்கள். அவர்கள் பிரமித்துப் போயிருக்கிறார்கள். இந்துக்களின் தத்துவங்களை வரவேற்கிறார்கள். தாழ்வு மனப்பான்மையால் மதம் மாறிய இந்துக்கள்தான். காழ்ப்புணர்ச்சி கார்ணமாய் வம்புக்கு இழுப்பதும். எஞ்சி யிருக்கும் இந்துக்களை தினமும் மதம் மாற்றிக் கொண்டும் திரிகின்றனர். அவர்களை இன வெறியர் என்று கூறுவதை விட்டுவிட்டு பல உதவாகரைகள்நம்மைப்பார்த்து சாதி மதம் இனம் பார்க்காதீர் ஒற்றுமையாய் இருங்கள் என்று புரியாமையால் தினம் தினம் பேசி வருகிறது..அதைத் தவிர்த்து உண்மையை
இந்துக்கள் ஆராய்ந்து பேசவேண்டும். குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்தது போலக் கருத்துத்தோ அறிவுரையோ சொல்லக்கூடாது.