தமிழரின் அறிவியல் சான்றுகள்
தமிழரின் அறிவியல் சான்றுகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பண்பாட்டு விஞ்ஞானிகள் தமிழனின் 1000 ஆண்டு முன்பு பல அற்புத சிற்பக் கலை.அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி வையகமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வட்டத்தில் வியப்பில் ஆழ்த்துகின்றது.
கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. தமிழனின் உலகிற்
கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.
அறிவியல் பூர்வமானது 1000ஆண்டுக்கு முன்பக்கம் கட்டுமானத்தில் பாண்டியன் மன்னர்கள் கட்டியிருந்ததை பண்பாடு உலகலவில் விஞ்ஞானிகள் கண்டு வியந்தார் பல.தமிழன் அறிவியல் பூர்வமாக சாம நிலையில் வாழ்ந்து பல சாதனைகள் சான்றுகள் தமிழனின் கலை வையகத்தியத்தில் அழியாமல் கேம்பிரமாக தமிழரின் சரித்திரம் நிலைத்து நிற்கின்றது
மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை..அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!! மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசமானவை! அது எப்படி என்று இன்றுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.! மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் உணடு. நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் தனிப்பட்ட முறையில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் இருக்கின்றது.. இறுதியில்உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக் கோவில் யென் ஆராய்ச்சி குறிப்புகள்
இதைப் படித்ததும் தமிழரின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்