வெண்ணிலாவை எட்டிப் பிடித்தேன்...!
பச்சை புல்வெளிக்கு
நீல நிறம் கொடுத்தேன்...
வெள்ளை முயல் ஒன்று
துள்ளி ஓடியது...
வெண்ணிலாவை எட்டிப் பிடித்தேன்...!
பச்சை புல்வெளிக்கு
நீல நிறம் கொடுத்தேன்...
வெள்ளை முயல் ஒன்று
துள்ளி ஓடியது...
வெண்ணிலாவை எட்டிப் பிடித்தேன்...!