கைபேசி ஹைக்கூ கவிதை

பல அந்தரங்க உண்மைகளை
தன்னுடைய மனதில் போட்டு
அமுக்கி சகித்துக் கொள்கிறது கைபேசி.

எழுதியவர் : முத்துக்குமரன் P (5-Nov-21, 8:19 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 118

மேலே