ஹைக்கூ

பனிக்காலம்
மரத்தை பிரிந்த குருவி

சிறு தூறல் ..........

எழுதியவர் : -பேய்க்கரும்பன்கோட்டை அக (5-Nov-21, 11:36 am)
சேர்த்தது : t akilan
Tanglish : haikkoo
பார்வை : 400

மேலே