வேதனை

துள்ளும் இளமையை துள்ளவிட்டுவிட்டு
துடிக்கும் நரம்புகளை அடக்க மறுத்துவிட்டு
மனதை கட்டுப்படுத்த மறந்துவிட்டு
மனம் போன போக்கில் சென்று விட்டு
முதுமையில் மன வேதனை என்று
மனம் நொந்து என்ன பயன்

எழுதியவர் : முத்துக்குமரன் P (5-Nov-21, 8:23 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : vethanai
பார்வை : 185

மேலே