வாழ்வில் அளவோடு இருத்தல் சிறப்பு
இன்பம் அளவுக்கு அதிகமானால் துன்பம்
ஆசை அளவுக்கு அதிகமானால் பேராசை
எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமானால் ஏமாற்றம்
நீர் அளவுக்கு அதிகமானால் அழிவு
உணவு அளவுக்கு அதிகமானால் உடல் உபாதை
பணம் அளவுக்கு அதிகமானால் பதட்டம்
உப்பின் அளவு அதிகமானால் உதவ குப்பை
நஷ்டம் அளவுக்கு அதிகமானால் கஷ்டம்
வார்த்தைகள் அளவுக்கு அதிகமானால் வருத்தம்
மணம் அளவுக்கு அதிகமானால் மயக்கம்
வாழ்க்கையில் எதுவும் அளவோடு இருந்தால்
அழகு அளவுக்கு அதிகமானால் அழிவு.

