அமைதி

நினைத்த வாழ்க்கை அமையவில்லை
அமைந்த வாழ்க்கையில் அமைதி இல்லை
அமைதி தேடி பயணித்த வாழ்க்கை
வழி தடுமாறி தடம் புரண்டு புறப்பட்டது
இந்த உலகத்தை விட்டே அமைதி என்னும் மேலோகத்துக்கு.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (9-Nov-21, 11:09 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : amaithi
பார்வை : 138

மேலே