எது வேண்டும்

எது வேண்டும் 7/10/2021

எதிர்மறை எண்ணத்தால் மிஞ்சியது கவலையும் கண்ணீர் மட்டுமே !

நேர்மறை எண்ணத்தால் எஞ்சியதும் தடையின்றி கிட்டுமே
வெற்றி முரசு கொட்டுமே !!!

அன்புடன்
த.பிரபு

எழுதியவர் : த.பிரபு (18-Nov-21, 11:01 pm)
சேர்த்தது : த பிரபு
Tanglish : ethu vENtum
பார்வை : 312

மேலே