த பிரபு - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  த பிரபு
இடம்:  பென்னாகரம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-May-2021
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  12

என்னைப் பற்றி...

தமிழின் சிறப்புகள் ஏராளம்..இங்கே குவிந்துள்ள சொற்கள் தாராளம்...தமிழில் புதுக் கவிதையை படைப்பதில் பெருமை கொள்கிறேன் தமிழனாக..இணைவோம் தமிழுடன்

என் படைப்புகள்
த பிரபு செய்திகள்
த பிரபு - த பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2021 8:51 am

கனவிலே நினைவிலே 21/11/2021

என்னென்ன எண்ணுகிறோமோ எல்லாம் நடப்பதும் கனவிலே !

லட்சியங்களை அலட்சியமாக
வென்று காட்டுவதும் கனவிலே !

வேண்டாத பயங்களும்
தொடர்ந்து துரத்துவதும் கனவிலே !

தீண்டாத கற்பனைகளும்
அசைபோட கட்டவிழ்பதும் கனவிலே !

காதலியுடன் ஊடலும்
கூடலும் புரிவதும் கனவிலே!

கனவில் கண்டதன்
பலன் தேடுவோம் ஏட்டிலே !

கனவில் வரும் காட்சிக்கு
பதிலிடுவோம் உறக்கத்திலே !

வாழ்வின் சுவாரசியத்தை
காட்டும் மாய பிம்பம் கனவே !

விழித்திடில் எல்லாம்
மறந்து போகும் நினைவிலே !

கனவானது கானலாய்
காணாமல் போனது வாழ்விலே !

அன்புடன்
த.பிரபு

மேலும்

த பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2021 8:51 am

கனவிலே நினைவிலே 21/11/2021

என்னென்ன எண்ணுகிறோமோ எல்லாம் நடப்பதும் கனவிலே !

லட்சியங்களை அலட்சியமாக
வென்று காட்டுவதும் கனவிலே !

வேண்டாத பயங்களும்
தொடர்ந்து துரத்துவதும் கனவிலே !

தீண்டாத கற்பனைகளும்
அசைபோட கட்டவிழ்பதும் கனவிலே !

காதலியுடன் ஊடலும்
கூடலும் புரிவதும் கனவிலே!

கனவில் கண்டதன்
பலன் தேடுவோம் ஏட்டிலே !

கனவில் வரும் காட்சிக்கு
பதிலிடுவோம் உறக்கத்திலே !

வாழ்வின் சுவாரசியத்தை
காட்டும் மாய பிம்பம் கனவே !

விழித்திடில் எல்லாம்
மறந்து போகும் நினைவிலே !

கனவானது கானலாய்
காணாமல் போனது வாழ்விலே !

அன்புடன்
த.பிரபு

மேலும்

த பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2021 8:49 am

கனவிலே 21/11/2021

என்னென்ன எண்ணுகிறோமோ எல்லாம் நடப்பதும் கனவிலே !

லட்சியங்களை அலட்சியமாக
வென்று காட்டுவதும் கனவிலே !

வேண்டாத பயங்களும்
தொடர்ந்து துரத்துவதும் கனவிலே !

தீண்டாத கற்பனைகளும்
அசைபோட கட்டவிழ்பதும் கனவிலே !

காதலியுடன் ஊடலும்
கூடலும் புரிவதும் கனவிலே!

கனவில் கண்டதன்
பலன் தேடுவோம் ஏட்டிலே !

கனவில் வரும் காட்சிக்கு
பதிலிடுவோம் உறக்கத்திலே !

வாழ்வின் சுவாரசியத்தை
காட்டும் மாய பிம்பம் கனவே !

விழித்திடில் எல்லாம்
மறந்து போகும் நினைவிலே !

கனவானது கானலாய்
காணாமல் போனது வாழ்விலே !

அன்புடன்
த.பிரபு

மேலும்

த பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2021 7:14 am

எட்டிவிடும் தூரத்தில்
துன்பமிருந்தால் எத்திவிடுங்கள்
எட்டா தூரம் செல்லட்டும்..
இனி எல்லாம் உனதாகட்டும்..!!!

மேலும்

த பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2021 7:12 am

அடகு

இரவு நேர தூக்கத்தை
கைபேசியிடம் அடகு வைத்து விட்டு
மீட்க முடியாமல் தவிக்கிறோம்...!!!

அன்புடன்
த.பிரபு

மேலும்

த பிரபு - த பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2021 10:56 pm

அழகி ஒருத்(தீ )27-09-2021

அழகியலுக்கு சாதி
மதம் இல்லையே !

கொன்றை பூவும்
நாணும் அவள் மேனியழகிலே !

சாளரம் திறந்தால் கூந்தலின்
மணம் நாசியிலே !

அவள் கொலுசின் இசைக்கு
சாலையில் கற்களும் சந்தம் பாடுதே !

சொந்தம் கொள்ள வந்வனிடம்
மஞ்சள் நதியென பாயாதே !

வானத்து நட்சத்திரம் ஒன்று
மூக்கில் துயில் கொள்ளுதே !

அமேசான் நதிபோல
வளைவு நெளிவுல்ல இடையினமே !

மங்கையென நினைத்தேனே
மனசில் தவித்தேனே !

மடந்தை இவளென
விழியம்பால் சொன்னாயா !

அரிவையில் வாகைசூடி
அறிந்திட சொல்வாயா !

நெற்றி வகுடில்
குங்கும் பதிப்பாயா !

காதல் நோய்க்கு
அதரத்தால் உரசிடுவாயா !

வம்பாய் ப

மேலும்

த பிரபு - த பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2021 10:54 pm

காற்றிலே தூய்மை 05/11/2021

மரமும் முகக் கவசம்
அணிந்து கொண்டதே !

புகையும் தெருவில்
ஊர்வலம் போனதே !

பட்டாசு ஒலியில்
சிறுவர்களோ உற்சாகத்திலே !

வண்ண வண்ண
ஜாலம் வானிலே !

மக்கள் வைக்கும்
வெடி சத்தமோ உச்சத்திலே !

மரமே வீடாய் தங்கியிருந்த
பறவைகளோ அச்சத்திலே !

தீபாவளி திருநாளில்
மக்களின் உவகையால்
கரியானது காசு
நாட்டிலோ அளவில்லா மாசு !

வரும் காலத்திலாவது
மகிழ்ச்சி கூடட்டும்
மாசு குறையட்டும்
தலைமுறை வாழட்டும் !!!


அன்புடன்
த.பிரபு

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே