அடகு

அடகு

இரவு நேர தூக்கத்தை
கைபேசியிடம் அடகு வைத்து விட்டு
மீட்க முடியாமல் தவிக்கிறோம்...!!!

அன்புடன்
த.பிரபு

எழுதியவர் : த.பிரபு (19-Nov-21, 7:12 am)
சேர்த்தது : த பிரபு
Tanglish : adagu
பார்வை : 191

மேலே